சேலம் : தீவு, கோட்டை, அறிவியல் பூங்கா என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

S.Karthikeyan

சேலத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய வரலாற்று இடங்கள் நிறைய இருக்கின்றன

S.Karthikeyan

ஏற்காடு -

கிழக்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக ஏற்காடு உள்ளது.

S.Karthikeyan

கோட்டை மாரியம்மன்

1300 ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் இங்கு தான் உள்ளது.

S.Karthikeyan

குரும்பபட்டி விலங்கியல் பூங்கா

சேலத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சேர்வராயன் மலைத் தொடரில் குரும்பபட்டி விலங்கியல் பூங்கா அமைந்திருக்கிறது

S.Karthikeyan

1008 சிவன் கோவில்

அரியனூரில் 1008 சிவன் கோவில் உள்ளது.

S.Karthikeyan

அறிவியல் பூங்கா

2020 ஆம் ஆண்டு சேலத்தில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறிவியல் பூங்கா உள்ளது

S.Karthikeyan

மேட்டூர் அணை

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமான காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணை உள்ளது.

S.Karthikeyan

சங்ககிரி கோட்டை

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட திப்பு சுல்தான், தீரன் சின்னமலை உருவாக்கிய சங்ககிரி கோட்டை உள்ளது.

S.Karthikeyan

தீவு

மூக்கனேரி தீவு ஏரி சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடம்

S.Karthikeyan
Read Next Story