கிட்னிக்கு சூப்பர் பவரை கொடுக்கும்... சில உணவுகள்

Vidya Gopalakrishnan

முட்டைக்கோஸ்

நார்ச்சத்துக்களுடன் வைட்டமின் சி மற்றும் கே நிறைந்த முட்டைக்கோஸ் சிறுநீரகத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Vidya Gopalakrishnan

குடைமிளகாய்

வைட்டமின்கள் b6, பி9, சி மற்றும் கே வைட்டமின்கள் நிறைந்த குடைமிளகாய் கிட்னியை வலுப்படுத்தும்.

Vidya Gopalakrishnan

மீன் உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள், சிறுநீரகத்தை வலுப்படுத்துவதோடு, இதயத்தையும் பாதுகாக்கும்.

Vidya Gopalakrishnan

பூண்டு

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பூண்டு, கிட்னியை வலுப்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.

Vidya Gopalakrishnan

வெங்காயம்

சல்பர் உள்ள வெங்காயம், சிறுநீரகத்தை பாதுகாப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

Vidya Gopalakrishnan

காலிபிளவர்

வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி மற்றும் கே நிறைந்த காலிபிளவர், கிட்னியில் உள்ள நச்சுக்களை நீக்கி வலுப்படுத்துகிறது.

Vidya Gopalakrishnan

முட்டை

முட்டையின் வெள்ளைக்கரு, சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து என்கின்றனர் நிபுணர்கள்.

Vidya Gopalakrishnan

ஆப்பிள்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த ஆப்பிள், சிறுநீரகத்தை வலுப்படுத்தும் சிறந்த பழம்.

Vidya Gopalakrishnan

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Vidya Gopalakrishnan
Read Next Story