’முட்டையில் எந்த உயிரும் இல்லை’ சைவ பிரியர்களுக்கு புரட்டாசி குட் நியூஸ்

S.Karthikeyan

முட்டை சைவமா அசைவமா என்ற கேள்வி இன்னும் பலரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

S.Karthikeyan

முட்டைக்குள் கரு இருப்பதாலேயே அதை அசைவ உணவு பட்டியலிலேயே இன்றும் வைத்திருக்கின்றனர்

S.Karthikeyan

புரட்டாசி விரதம் இருப்பவர்கள் முட்டையை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்

S.Karthikeyan

அறிவியல்படி பார்த்தால் முட்டையின் வெள்ளைக் கருவில் எந்த உயிரணுக்களும் இல்லாததால் அது 100 விழுக்காடு சைவம்

S.Karthikeyan

மஞ்சள் கருவில் உயிரணுக்கள் இருந்தாலும், இப்போது மார்க்கெட்டில் வரும் முட்டைகளில் இயற்கையாக வளரும் தன்மை கொண்டவை அல்ல

S.Karthikeyan

அதனால் மார்க்கெட்டில் இருக்கும் முட்டைகளில் இயற்கையாக எந்த கோழிக்குஞ்சும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை

S.Karthikeyan

அதேநேரத்தில் முட்டை சைவமா, அசைவமா என்பதை தவிர்த்துவிட்டு உங்கள் உடலுக்கு அந்த புரோட்டீன் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்

S.Karthikeyan

உங்கள் ஆரோக்கியம் தான் எல்லாவற்றுக்கும் மேலானது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

S.Karthikeyan
Read Next Story