மது குடித்தால்...

RK Spark

மது

எப்போதாவது சிறிய அளவில் மது அருந்துவது உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் தவறு.

RK Spark

புற்றுநோய்

60 வயதிற்கு மேல் எப்போதாவது மது அருந்தினாலும், புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

RK Spark

புற்றுநோய்

ஒரு துளிகள் மது அருந்துவது கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெளிவாக கூறுகிறது.

RK Spark

புற்றுநோயால் அபாயம்

மேலும் இந்த ஆய்வில் எப்போதாவது மது அருந்தினாலும் புற்றுநோயால் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது.

RK Spark

மது

இருப்பினும், முறையான சாப்பாட்டுடன் மது அருந்தினால் இந்த ஆபத்து குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.

RK Spark

உணவு

சரியான உணவுடன் மது அருந்துவதன் மூலம், நமது உடல் குறைந்த அளவு மதுவை மட்டுமே எடுத்து கொள்கிறது.

RK Spark

எச்சரிக்கை

எனவே சிறிய அளவில் மது அருந்துவதால் எந்த பாதிப்பு இல்லை என்று நினைப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

RK Spark
Read Next Story