ஆக்ஸிஜனை அள்ளி வழங்கி... நுரையீரலை வலுப்படுத்தும் சில பழங்கள்

Vidya Gopalakrishnan

சுவாசப் பிரச்சனை

மோசமான வாழ்க்கை முறை, புகை பழக்கம் காற்று மாசுபாடு ஆகியவை, காரணமாக சுவாச பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

Vidya Gopalakrishnan

ஆக்ஸிஜன் அளவு

எனர்ஜி குறையாமல் இருக்கவும், சுவாசப் பிரச்சனை வராமல் இருக்கவும், உடலின் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும்.

Vidya Gopalakrishnan

பழங்கள்

உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், நுரையீரலும் வலுவாக இருக்கும்.

Vidya Gopalakrishnan

பேரிக்காய்

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் பேரிக்காய்களில் புரதம், வைட்டமின் சி, கே, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Vidya Gopalakrishnan

பப்பாளி

புரதம், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் உள்ள பப்பாளி உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது.

Vidya Gopalakrishnan

கிவி பழம்

இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட கிவி பழத்தில் உள்ளன.

Vidya Gopalakrishnan

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.

Vidya Gopalakrishnan
Read Next Story