ஆரோக்கிய கொழுப்பு கொண்ட... இதயத்திற்கு இதமான சில சமையல் எண்ணெய்கள்...

Vidya Gopalakrishnan

ஆலிவ் எண்ணெய்

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வழங்கும் தாவர அடிப்படையிலான கலவைகள் ஆலிவ் எண்ணெயில் உள்ளன

Vidya Gopalakrishnan

நல்லெண்ணெய்

ஒமேகா-9, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் நிறைந்த நல்லெண்ணெய் இதயத்திற்கு இதமானது.

Vidya Gopalakrishnan

அரிசி தவிடு எண்ணெய்

அரிசி தவிடு எண்ணெயில் (Rice Bran Oil) வைட்டமின் ஈ, அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

Vidya Gopalakrishnan

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Vidya Gopalakrishnan

கடலை எண்ணெய்

தென்னிந்திய சமையலில் இன்றையமையாத எண்ணெய்களில் ஒன்றான கடலை எண்ணெயும், இதயத்திற்கு பாதுகாப்பானது.

Vidya Gopalakrishnan

கடுகு எண்ணெய்

வட இந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய், ஊட்டசத்துக்கள் நிறைந்த சிறந்த எண்னெய்களில் ஒன்று.

Vidya Gopalakrishnan

அவகேடோ எண்ணெய்

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அவகேடோ எண்ணெய் இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Vidya Gopalakrishnan

எண்ணெய்

எண்ணெய் எவ்வளவு ஆரோக்கியமான எண்ணெய் என இருந்தாலும், அதை குறைந்த அளவில் உட்கொள்வது தான் நன்மை பயக்கும்.

Vidya Gopalakrishnan

பொறுப்புத் துறப்பு

இந்த தகவல் பொதுவானது மட்டுமே. இது எந்த வகையிலும் இதய நோய்க்கான மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் தகவலுக்கு, நீங்கள் எப்போதும் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

Vidya Gopalakrishnan
Read Next Story