Home> World
Advertisement

அதிர்ச்சித் தகவல் : அமெரிக்க அதிபர் Donald Trump-ற்கு கொரோனா தொற்று..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்றும் அவரது மனைவி மெலினியா ட்ரம்பிற்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிர்ச்சித் தகவல் : அமெரிக்க அதிபர் Donald Trump-ற்கு கொரோனா தொற்று..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) , மற்றும் அவரது மனைவி மெலினியா ட்ரம்பிற்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இவர்கள் தங்களை தனிமைபடுத்திக் கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான இறுதி வாரங்களில் டொனால்ட் டிரம்ப் திட்டமிடப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன

முன்னதாக செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் தனது நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்ஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார். இட்தை அடுத்து,  தானும் தனது மனைவி மெலனியா டிரம்பும், தங்களை தனிமைபடுத்திக் கொண்டதாகவும், கொரோனா பரிசோதனை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

ALSO READ | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More