Videos

மாடு முட்டியதில் பைக்கில் சென்ற உதவி ஆய்வாளர் பலி!

விருத்தாசலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மாடு முட்டியதால், அரசு பேருந்தில் சிக்கி சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More