Videos

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த பேருந்து நடந்துநர்? - அதிர்ச்சி வீடியோ!

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை, அரசு பேருந்தில் பயணிக்க அனுமதிக்காமல், பகிரங்க மிரட்டல் விடுத்த பேருந்து நடத்துனரின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More