Videos

தமிழகத்தில் 17.5% இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்: அண்ணாமலை

குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவை விடத் தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More