Videos

தலைமைச்செயலகத்தில் கையெழுத்திட்டு பணிகளை தொடர்ந்தார் உதயநிதி ஸ்டாலின்

அதற்கு முன்பு அண்ணா நினைவிடத்திலும், கலைஞர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். 

இன்று காலை அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தனது அறையில் அமர்ந்து கையொப்பமிட்டார்.

Video Thumbnail
Advertisement

அதற்கு முன்பு அண்ணா நினைவிடத்திலும், கலைஞர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். 

View More Videos
Read More