Videos

சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் மாமூல் வேட்டை! அதிர்ச்சி வீடியோ!

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்ட அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே, சரக்கு வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலில் ஈடுபட்ட, 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வெட்டவெளியில் வசூல் வேட்டை நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More