Videos

அண்ணாமலையை மனம் திறந்து பாராட்டும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம்

சித்தாந்தங்களைத் தாண்டி, அவர் எங்களுக்காக செய்துள்ள காரியம் பாராட்டப்பட வேண்டியது என புகழும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம். 

 

தமிழகத்தில் லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என தெரிவித்த அண்ணாமலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பாராட்டு.

Video Thumbnail
Advertisement

சித்தாந்தங்களைத் தாண்டி, அவர் எங்களுக்காக செய்துள்ள காரியம் பாராட்டப்பட வேண்டியது என புகழும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம்.   

View More Videos
Read More