Videos

தங்கம் விலையில் 4-வது நாளாக மாற்றம் இல்லை!

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் 53 ஆயிரத்தித்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6 ஆயிரத்து 695 ரூபாய்க்கும் விற்பனையாவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More