Videos

தீயணைப்புத்துறை தொண்டு வார விழா கொண்டாட்டம்: விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தீயணைப்பு வீரர்கள் போராடி பலரை மீட்கும் விழிப்புணர்வு வீடியோவை தமிழ்நாடு தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது. 

 

தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 20 வரை தீயணைப்புத்துறை தொண்டு வார விழா கொண்டாடப்படுகின்றது.

Video Thumbnail
Advertisement

தீயணைப்பு வீரர்கள் போராடி பலரை மீட்கும் விழிப்புணர்வு வீடியோவை தமிழ்நாடு தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது.   

View More Videos
Read More