Videos

திருமலையில் அலைமோதும் கூட்டம் விஐபி தரிசனம் ரத்து....!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More