Videos

ஊழியர்களுக்கு ஜாக்பாட்... ஊக்கத்தொகையை அறிவித்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 1 கோடியே 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More