Videos

தமிழக வானிலை நிலவரம்... எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More