Videos

அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றம்... புதிய அட்டவணை வெளியீடு

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More