Videos

பொங்கலுக்கு வேஷ்டி, சேலை - ரூ.100 கோடி ஒதுக்கீடு

பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு; 1.77 கோடி சேலைகள், 1.77 கோடி வேஷ்டிகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More