Videos

ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையில் நடந்த சண்டை: வைரலான வீடியோ

இந்த விவகாரம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எந்த விதமான புகார் அளிக்கப்படவில்லை, இருப்பினும் கல்லூரியின் நிர்வாகத்தில் தரப்பில் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தில் மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Video Thumbnail
Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எந்த விதமான புகார் அளிக்கப்படவில்லை, இருப்பினும் கல்லூரியின் நிர்வாகத்தில் தரப்பில் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

View More Videos
Read More