Videos

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; கடும் தண்டனை தேவை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குக் காரணமான அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை: வானதி வலியுறுத்தல்

Video Thumbnail
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குக் காரணமான அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

View More Videos
Read More