Videos

தனியார் மாலில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை?

கோவை அவிநாசி ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல தனியார் மாலில் சிக்கன் வாங்கிய வாடிக்கையாளர், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடை ஊழியர்களிடம் முறையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More