Videos

பாம்பை பந்தாடிய பெண்: பதற வைக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் humour_twettoss என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதாற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் மிக வேகமாக செயல்பட்டு பாம்பிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதை நாம் பார்க்கிறோம்.

Video Thumbnail
Advertisement

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் humour_twettoss என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதாற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

View More Videos
Read More