Videos

அமரன் - தி கோட்... விஜய்யுடன் போட்டி போடும் எஸ்.கே.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படமும் அந்த மாதத்தில் தான் வெளியாக உள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More