Videos

மகனுக்கு ஜாமீன் வேணுமா? மசாஜ் பண்ணு: பீகாரில் போலீஸ் அட்டூழியம்

இதைத்தொடர்ந்து அறை ஒன்றில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்திருக்கும் ஷாஷி பூஷன் சின்ஹாவுக்கு அந்த பெண் மசாஜ் செய்துவிடுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

மகனுக்கு ஜாமீன் வேண்டும் என்றால் தனக்கு மசாஜ் செய்துவிட வேண்டும் என பீகாரின் ஒரு காவல் துறை அதிகாரி ஒரு பெண்மணியிடம் கேட்டுள்ளார்.

Video Thumbnail
Advertisement

இதைத்தொடர்ந்து அறை ஒன்றில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்திருக்கும் ஷாஷி பூஷன் சின்ஹாவுக்கு அந்த பெண் மசாஜ் செய்துவிடுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

View More Videos
Read More