Videos

கும்பகோணத்தில் நடந்த திக் திக் சம்பவம்! ஷாக்கிங் வீடியோ!

கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு தாக்குதலை வீடியோ எடுத்த செய்தியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More