Videos

புள்ளி ராஜாக்களால் எங்களை தடுக்க முடியாது - ஹெச். ராஜா

இந்து விரோத, விவசாய விரோத திமுக அரசை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊழல் முறைகேடு தொடர்பாக பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More