Videos

மூத்த அமைச்சர்களே இப்படிக் கூறலாமா?

டாஸ்மாக் மதுபானத்தில் தரம் இல்லை என மூத்த அமைச்சர்கள் கூறுவது மக்களைக் கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்லவைக்கும் என்றும், இது கண்டனத்திற்குரிய விஷயம் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து: பிரேமலதா கண்டனம்

Video Thumbnail
Advertisement

டாஸ்மாக் மதுபானத்தில் தரம் இல்லை என மூத்த அமைச்சர்கள் கூறுவது மக்களைக் கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்லவைக்கும் என்றும், இது கண்டனத்திற்குரிய விஷயம் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More Videos
Read More