Videos

சாக்லேட் வாங்கித் தருவதாக சிறுமிக்குப் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

வேலூரில் 6 வயதுச் சிறுமியைப் பாலியல் சீண்டல் செய்த 55 வயது முதியவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More