Videos

பில்லூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது

தொடர் மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

Video Thumbnail
Advertisement

தொடர் மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More Videos
Read More