Videos

மீன்பிடித் திருவிழாவில் போட்டிபோட்டு மீன் பிடித்த மக்கள்!

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமானோர் வந்திருந்தனர்.

திருமயம் அருகே பராம்பரிய மீன்பிடித் திருவிழா போட்டியில் ஏராளமான பொதுமக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மீன்பிடித்தனர்.

Video Thumbnail
Advertisement

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமானோர் வந்திருந்தனர்.

View More Videos
Read More