Videos

மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது குறித்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More