Videos

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழக மாணவருடன் பேசிய அமைச்சர் உதயநிதி!

அதோடு டெல்லிக்கு நேரில் வந்து மாணவரை பார்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பாதிக்கப்பட்ட மாணவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ கால் வாயிலாக பேசி நலம் விசாரித்தார்.

Video Thumbnail
Advertisement

அதோடு டெல்லிக்கு நேரில் வந்து மாணவரை பார்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

View More Videos
Read More