Videos

நயன் மீது நடவடிக்கையா? - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சட்டரீதியமாக வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளார்களா என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More