Videos

என் அறியாமையை உணர்கிறேன்: பஞ்சாங்க சர்ச்சைக்கு விளக்கமளித்த மாதவன்

இந்தியா 2014-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்திய போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி மாதவன் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி வெளிவருகிறது.

Video Thumbnail
Advertisement

இந்தியா 2014-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்திய போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி மாதவன் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

View More Videos
Read More