Videos

பெரும் பாராட்டுக்குரியவர் உதயநிதி: பா.ரஞ்சித் வாழ்த்து

திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை களைவதற்கான வேலையை ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வாயிலாக உதயநிதி ஸ்டாலின் ஆரம்பிப்பார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More