Videos

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வாழ்க்கை பயணம்

ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நயன்தாரா தற்போது தமிழின் நம்பர் 1 நடிகை. அவர் இன்று இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். யார் இந்த நயன்தாரா? அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள்? முழுமையாக விளக்கும் தொகுப்பு

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More