டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட சிறுவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: குமரி சகோதரர்களின் சாதனைக்குக் குவியும் வாழ்த்து