தான் KGF 1 படத்தின் மிகப்பெரிய ரசிகன் என்றும், KGF 2 படத்தில் நடித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு என்றும் நெகிழ்ந்தார் நடிகர் சரண்.
KGF 2 திரைப்பட விழாவில் நடிகர் சரண் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.