Videos

புதிய தேசிய கட்சியின் துவக்கம்: சந்திரசேகர ராவ் கட்சியின் புதிய பெயரை வெளியிட்டார்

சந்திரசேகர் ராவ் 'தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி' என்ற தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு “பாரதிய ராஷ்ட்ரிய சமிதி” என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானாவின் முதல்வருமான சந்திரசேகர் ராவ் தனது தேசிய கட்சியின் பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

Video Thumbnail
Advertisement

சந்திரசேகர் ராவ் 'தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி' என்ற தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு “பாரதிய ராஷ்ட்ரிய சமிதி” என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

View More Videos
Read More