Videos

மிட் நைட்டிலும் இனி மெட்ரோ.. விரைவில் அறிவிப்பு

சென்னையில் இரவு 11 மணி வரை இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையை விமான பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நள்ளிரவு வரை நீட்டித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More