Videos

மன்னிப்பு கேட்பது சீர்க்கேட்டை சரிசெய்யாது: ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவர்

அந்த வீடியோ ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது. 

சமூகத்தில் கறையேறி உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு வீடியோ ஒன்று தற்போது வைராலாகி வருகிறது.

Video Thumbnail
Advertisement

அந்த வீடியோ ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது. 

View More Videos
Read More