Videos

அப்போ வேலூர்-இப்போ நெல்லை! சிக்கலில் பாஜக?

நெல்லை தொகுதியில் தேர்தல் ரத்துச்செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் 4 கோடி ரூபாய் பணம் சிக்கியதே இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என கூறப்பட்டுகிறது. நெல்லை கள நிலவரம் தான் என்ன?

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More