Videos

தமிழக ஆளுநர் மீது சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

ஆளுநர் மீது சுகாதார அமைச்சர் காட்டம்!

Video Thumbnail
Advertisement

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

View More Videos
Read More