Videos

சென்னை மக்களுக்கு நவம்பரில் வருகிறது நல்ல செய்தி... அமைச்சர் உறுதி

நவம்பர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More