Videos

தொடர்ந்து சரியும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.240 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது - ஒரு சவரன் ரூ.51,080க்கு விற்பனை; சென்னையில் சொக்கத்தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,720க்கு விற்பனை; தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More