Videos

ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை!

ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை; சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டது; வெள்ளி விலை ரூ.3.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More