Videos

ஆளும் கட்சியினர் தலையீடின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More