Videos

'தளபதி தொடர்ந்து நடிங்க...' விஜய்க்கு விநியோகஸ்தர் வைத்த கோரிக்கை

வருடத்திற்கு ஒரு படமாவது நடியுங்கள் என்று நடிகர் விஜய்யை சந்தித்த விநியோகஸ்தர் சக்திவேலன் கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமே கில்லி திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More